Saturday, 16 February 2013

Mead Memorial Church: Sunday Morning Worship


 Mead Memorial Church:
                       Sunday MorningWorship 8.30am to 10am.
              

               Get all the blessings of God .....


சங்கீதம்
122 அதிகாரம்

    1. கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்.
    A Song of degrees of David. I was glad when they said unto me, Let us go into the house of the LORD.

    2. எருசலேமே, உன் வாசல்களில் எங்கள் கால்கள் நிற்கலாயிற்று.
    Our feet shall stand within thy gates, O Jerusalem.

    3. எருசலேம் இசைவிணைப்பான நகரமாய்க் கட்டப்பட்டிருக்கிறது.
    Jerusalem is builded as a city that is compact together:

    4. அங்கே இஸ்ரவேலுக்குச் சாட்சியாகக் கர்த்தருடைய ஜனங்களாகிய கோத்திரங்கள் கர்த்தரின் நாமத்தை ஸ்தோத்திரிப்பதற்குப் போகும்.
    Whither the tribes go up, the tribes of the LORD, unto the testimony of Israel, to give thanks unto the name of the LORD.

    5. அங்கே தாவீதின் வம்சத்தாருடைய சிங்காசனங்களாகிய நியாயாசனங்கள் வைக்கப்பட்டிருக்கிறது.
    For there are set thrones of judgment, the thrones of the house of David.

No comments:

Post a Comment