12 அதிகாரம்
- 26. நீதிமான் தன் அயலானைப்பார்க்கிலும் மேன்மையுள்ளவன்; துன்மார்க்கருடைய வழியோ அவர்களை மோசப்படுத்தும்.
The righteous is more excellent than his neighbour: but the way of the wicked seduceth them.
27. சோம்பேறி தான் வேட்டையாடிப் பிடித்ததைச் சமைப்பதில்லை; ஜாக்கிரதையுள்ளவனுடைய பொருளோ அருமையானது.
The slothful man roasteth not that which he took in hunting: but the substance of a diligent man is precious.
No comments:
Post a Comment