Wednesday 13 February 2013

நியாயப்பிரமாணம்


குடியியல் சட்டம் என்பது ஐந்து ஆகமங்களிலும் கூறப்பட்ட சட்டங்களை கொண்டுள்ளது. இவை குடியியல், சமுதாய நடைமுறைகளை ஒழுங்குபடுத்துகிறது. அன்றுதொடக்கம் இன்றுவரை சட்டங்களை வழங்குபவரும் ஆளுகைசெய்பவரும் கர்த்தரே, எல்லா சட்டங்களும் அடிப்படையில் சமயஒழுக்கம் சார்ந்தவைகளே.பழைய ஏற்பாட்டில் எட்டு வகையான குடியியல் சட்டங்கள் இருக்கின்றன.
1.       தலைவரை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள்.
2.       இராணுவத்தை ஒழங்குபடுத்தும் சட்டங்கள்.
3.       குற்றவாளிகளுக்கு மதிப்பழிக்கும் சட்டங்கள்.
4.       சொத்துக்களுக்கு எதிராகச்செய்யும் குற்றங்களுடன் தொடர்புடைய சட்டங்கள்.
5.       கருணைகாட்டும்செயல்களுடன் தொடர்புடைய சட்டங்கள்.
6.       தனிப்பட்டதும் குடும்ப உரிமைகள் பற்றியதுமான சட்டங்கள்.
7.       சொத்துக்களுக்கான உரிமைகள் பற்றிய சட்டங்கள்.
8.       ஏனய சமூகப்பழக்கங்கள் ஒழுங்குபடுத்தல் சம்பந்தமான சட்டங்கள்.

No comments:

Post a Comment