ஏசாயா 5:11.—15.
- அதிகாலமே எழுந்து , மதுபானம் தங்களைச் சூடாக்கும்படி தரித்திருந்து, இருட்டிப்போகும்மட்டும் குடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஜயோ!
- வாத்தியக்கருவிகளை வாசித்துக் கொண்டே மதுபானத்தை வைத்து விருந்து கொண்டாடுகின்றார்கள்.
- இவர்கள் கர்த்தரின் வார்த்தைகளை நினைப்பதுமில்லை,
- இதனால் சிறைப்பட்டுப் போகிறார்கள், பட்டினியால் தொய்ந்து போகிறார்கள், தாகத்தால் நா வறண்டுபோகிறார்கள்.
- இதனால் பாதாளத்திற்குரியவர்களாய் மாறுகிறார்கள்.
No comments:
Post a Comment