இறைவனின் திட்டப்படி வாழ்வோரிடத்தில் தெளிவான சிந்தனையும், நேர்மையான பார்வையும் தூய்மையான உறவுகளும் அமைந்திருக்கும். புதிய வருடத்தில் இயேசு நாதரில் வெளிப்பட்ட இறைவனின் நற்போதனைகளைக் கருத்தில் கொண்டு சான்றுடன் வாழ்ந்து அனைவரும் பயனுள்ள வாழ்க்கை வாழ திருச்சபையின் சார்பிலும் வாழ்த்துக்களைக் கூறுகிறோம்.
No comments:
Post a Comment