Saturday, 2 March 2013

MEAD MEMORIAL CHURCH MONDAIKADU:SUNDAY MORNING WORSHIP

எபேசியர்
5 அதிகாரம்

    19. சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி,
    Speaking to yourselves in psalms and hymns and spiritual songs, singing and making melody in your heart to the Lord;

    20. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து,
    Giving thanks always for all things unto God and the Father in the name of our Lord Jesus Christ;

    21. தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்.
    Submitting yourselves one to another in the fear of God.

No comments:

Post a Comment