Saturday 23 March 2013

மீட் நினைவு சபை மண்டைகாடு சபை குருந்தோலை பவனி:

இயேசு சிலுவையில் மரிப்பதற்கு முன்பு ஜெருசலேம் நகரின் வீதிகள் வழியாக அவரை ஒரு கழுதை குட்டியின்மேல் அமர்த்தி ஊர்வலமாக அழைத்து சென்றனர். அப்போது வழிநெடுகிலும் மக்கள் ஆலிவ் மரக்கிளைகளை கையில் பிடித்தபடி ஓசன்னா பாடல்கள் பாடினர்.

அதை நினைவு கூறும் வகையில் புனித வார தொடக்கமான இன்று மீட் நினைவு சபை மண்டைகாடு சபைமக்கள்  கைகளில் குருந்தோலை ஏந்தியபடி வீதிகளில் பவனியாக சென்று இன்று பிரார்த்தனை செய்கின்றனர்.அனைத்து தேவாலயங்களிலும் குருத்தோலை ஞாயிறையொட்டி குருத்தோலை பவனி நடைபெறும்.

புனித வெள்ளியன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை  ஆண்டவருடைய 7 வார்த்தைக்குறித்து பேசப்படும் திருச்ச்சபைமக்கள் அனைவரும் கலந்து கொள்வர் .வரும் ஞாயிறு அன்று ஈஸ்டர் சிறப்பு நிகழ்வுகள் நடைபெறுகிறது.

2 comments:

  1. இன்று மீட் நினைவு சபை மண்டைகாடு சபைமக்கள் கைகளில் குருந்தோலை ஏந்தியபடி வீதிகளில் பவனியாக சென்று இன்று பிரார்த்தனை செய்கின்றனர்.அனைத்து தேவாலயங்களிலும் குருத்தோலை ஞாயிறையொட்டி குருத்தோலை பவனி நடைபெறும்.

    ReplyDelete