Wednesday, 27 March 2013

பெரிய வியாழன் வசனம்:

பெரிய வியாழன் இயேசு தாம் துன்பங்களை அனுபவித்து இறப்பதற்கு முந்திய நாள் தம் சீடர்களோடு இரவு உணவு  அருந்திய நிகழ்ச்சியை நினைவு கூறுகிறது.இந்நிகழ்ச்சி மத்தேயு,மாற்கு,லூக்கா,யோவான்,ஆகிய நான்கு நற்செய்தி நூல்களிலும் விவரிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment