எபேசியர்
5 அதிகாரம்
- 19. சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில்கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி,
Speaking to yourselves in psalms and hymns and spiritual songs, singing and making melody in your heart to the Lord;
20. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து,
Giving thanks always for all things unto God and the Father in the name of our Lord Jesus Christ;
21. தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்.
Submitting yourselves one to another in the fear of God.
No comments:
Post a Comment