துன்ப நேரத்தில், பதட்டப்பட வேண்டாம்! ஆண்டவரின் விருப்பத்துக்கு, அனைத்தையும் கையளியுங்கள். அவர் எல்லாம் அறிவார். நம் ஆண்டவருக்குத் தெரியாமல் எதுவும் உங்களுக்கு வராது. மனத்திடன் கொள்ளுங்கள். ஆண்டவர் அருகாமையில் உள்ளார். ஆண்டவர் செயலாற்ற, காலம் தாருங்கள்; வெற்றி கைகூடும்.
(தினசரி பைபிள் ஆய்வு) ..
No comments:
Post a Comment