அன்பரே! ஆண்டவரது குரலைக் கேட்போமா, “இன்று உனக்கு விதிக்கும், கட்டளைகள் அனைத்தையும் கடைபிடிப்பதில் கருத்தாயிரு. அப்பொழுது, உலகிலுள்ள மக்களினங்கள் அனைத்துக்கும் மேலாக, ஆண்டவர் உன்னை உயர்த்துவார். உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கு செவிசாய்த்தால், அனைத்து ஆசிகளும், உன்மேல் வந்து, உன்னில் நிலைக்கும்".
No comments:
Post a Comment