Thank you Lord for the wonderful blessings graces and guidance,
that you have given to us All.
In Jesus name Amen.
Thursday, 31 January 2013
மீட் நினைவு ஆயர் மண்டல சபை தேவாலயத்தின் இணைய தளத்தில் சில தொழில் நுட்ப்ப பணிகள் விரைவாக நடந்து வருவதால் வண்ணமயமான இணைய தளத்தை இரண்டு நாட்களில் மக்கள் பார்வையிட்டு அறியாதவர்களுக்கும் அறிவிக்கலாம்.. இவண்: இணையதள தொழில் நுட்ப்ப குழு மற்றும் மீட் நினைவு ஆயர் மண்டல சபை.
மீட் நினைவு ஆயர் மண்டல சபை தேவாலயத்தின் இணைய தளத்தில் சில தொழில் நுட்ப்ப பணிகள் விரைவாக நடந்து வருவதால் வண்ணமயமான இணைய தளத்தை இரண்டு நாட்களில் மக்கள் பார்வையிட்டு அறியாதவர்களுக்கும் அறிவிக்கலாம்..
இவண்:
இணையதள தொழில் நுட்ப்ப குழு மற்றும் மீட் நினைவு ஆயர் மண்டல சபை.
Daily Bible Study:
நியாயத்தீர்பு என்றால் என்ன?
நியாயத்தீர்ப்பு என்பது மனிதர்களின் தெரிவிற்கும் செயற்பாட்டிற்கும் இறைவனால் கொடுக்கப்படும் பதிலாகும்.
நாங்கள் ஏன் நியாயந்தீர்க்கப்படுகிறோம்.?
கர்த்தர் பரிபூரணமானவர். அவர் மனிதவர்க்கத்தை சுயாதீனமாக சிந்தித்து தன்னைத் தெரிவுசெய்வதற்கும், தள்ளிவிடுவதற்கும் பூரணசுதந்திரம் கொடுத்துள்ளார், இந்த தெரிவுசெய்வதற்கு ஏற்ப நியாத்தீர்ப்பும் அமையும்.
நியாயத்தீர்ப்பின் அழிவிலிருந்து யார் பாதுகாக்கப்படுவார்கள்?
இயேசுக்கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டு அவர்வழியில் சீவிப்பவர்கள் யாவரும் நியாயத்தீர்ப்பின் அழிவிலிருந்தும் தண்டனையிலிருந்தும் பாதுகாக்கப்படுவார்கள்.
எவ்வாறு ஜனங்கள் நியாயந்தீர்க்கப்படுவார்கள்?
பூமியில் வாழ்ந்த யாவரும் அதாவது மரித்தோரும் உயிருடன் இருப்போரும் தங்கள் பாவத்திற்கு ஏற்ப இயேசுக்கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது நியாயந்தீர்க்கப்படுவார்கள்.
(தினசரி பைபிள் ஆய்வு)
Daily Bible Verse:
லேவியராகமம்
26 அதிகாரம்
- 12. நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்.
- And I will walk among you, and will be your God, and ye shall be my people.
Wednesday, 30 January 2013
Mead Memorial Church:Wedding Funtion..
Wedding Couple:
T.Silva
T.Senthil Kumar
மண்டைகாடு திருச்சபையின் சார்பாக திருமண வாழ்த்துக்கள்...
II கொரிந்தியர்
13 அதிகாரம்
- 13. பரிசுத்தவான்களெல்லாரும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
- All the saints salute you.
Daily Bible Verse:
யோசுவா
3 அதிகாரம்
- 5. யோசுவா ஜனங்களை நோக்கி: உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்; நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் என்றான்.
- And Joshua said unto the people, Sanctify yourselves: for tomorrow the LORD will do wonders among you.
Tuesday, 29 January 2013
Daily Bible Verse:
வெளி
6 அதிகாரம்
- 10. அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச்செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள்.
- And they cried with a loud voice, saying, How long, O Lord, holy and true, dost thou not judge and avenge our blood on them that dwell on the earth?
share this Mead memorial church photos and daily bible verse..GOD BLESS YOU..
share this Mead memorial church photos and daily bible verse..GOD BLESS YOU..
ஆண்டவரது குரலைக் கேட்போமா, “இன்று உனக்கு விதிக்கும், கட்டளைகள் அனைத்தையும் கடைபிடிப்பதில் கருத்தாயிரு. அப்பொழுது, உலகிலுள்ள மக்களினங்கள் அனைத்துக்கும் மேலாக, ஆண்டவர் உன்னை உயர்த்துவார். உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கு செவிசாய்த்தால், அனைத்து ஆசிகளும், உன்மேல் வந்து, உன்னில் நிலைக்கும்”
ஆண்டவரது குரலைக் கேட்போமா, “இன்று உனக்கு விதிக்கும், கட்டளைகள் அனைத்தையும் கடைபிடிப்பதில் கருத்தாயிரு. அப்பொழுது, உலகிலுள்ள மக்களினங்கள் அனைத்துக்கும் மேலாக, ஆண்டவர் உன்னை உயர்த்துவார். உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கு செவிசாய்த்தால், அனைத்து ஆசிகளும், உன்மேல் வந்து, உன்னில் நிலைக்கும்”
Mead Memorial Church Google Images Must be Share:
https://www.google.co.in/search?um=1&hl=en&safe=off&tbo=d&biw=1920&bih=955&tbm=isch&sa=1&q=meadmemorialchurchmondaikadu&oq=meadmemorialchurchmondaikadu&gs_l=img.12...13109.13109.0.14056.1.1.0.0.0.0.125.125.0j1.1.0...0.0...1c.1.BmbT5pa1lCo
Daily Bible Verse:
நியாயாதிபதிகள்
6 அதிகாரம்
- 12. கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.
- And the angel of the LORD appeared unto him, and said unto him, The LORD is with thee, thou mighty man of valour.
Wednesday, 23 January 2013
http://www.google.co.in/#hl=en&tbo=d&sclient=psy-ab&q=mead+memorial+church+mondaikadu&oq=mead+memorial+church+mondaikadu&gs_l=hp.3...0.0.2.49.0.0.0.0.0.0.0.0..0.0.les%3B..0.0...1c.7HSNJGZovMk&pbx=1&bav=on.2,or.r_gc.r_pw.r_qf.&bvm=bv.41248874,d.bmk&fp=8dfdb1e82c2d9163&biw=1920&bih=901
http://www.google.co.in/#hl=en&tbo=d&sclient=psy-ab&q=mead+memorial+church+mondaikadu&oq=mead+memorial+church+mondaikadu&gs_l=hp.3...0.0.2.49.0.0.0.0.0.0.0.0..0.0.les%3B..0.0...1c.7HSNJGZovMk&pbx=1&bav=on.2,or.r_gc.r_pw.r_qf.&bvm=bv.41248874,d.bmk&fp=8dfdb1e82c2d9163&biw=1920&bih=901
Daily Bible Study:
துன்ப நேரத்தில், பதட்டப்பட வேண்டாம்! ஆண்டவரின் விருப்பத்துக்கு, அனைத்தையும் கையளியுங்கள். அவர் எல்லாம் அறிவார். நம் ஆண்டவருக்குத் தெரியாமல் எதுவும் உங்களுக்கு வராது. மனத்திடன் கொள்ளுங்கள். ஆண்டவர் அருகாமையில் உள்ளார். ஆண்டவர் செயலாற்ற, காலம் தாருங்கள்; வெற்றி கைகூடும்.
(தினசரி பைபிள் ஆய்வு) ..
(தினசரி பைபிள் ஆய்வு) ..
Daily Bible Verse:
வெளி
2 அதிகாரம்
- 10. நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.
- Fear none of those things which thou shalt suffer: behold, the devil shall cast some of you into prison, that ye may be tried; and ye shall have tribulation ten days: be thou faithful unto death, and I will give thee a crown of life.
Tuesday, 22 January 2013
Daily Bible Study:
இரவும் பகலும் விழித்திருந்து காப்பவர், உங்களோடிருக்கிறார். உங்களுக்கு நல்லது செய்வதற்காகவே, அவர் போக்கிலும் வரத்திலும், கூட இருக்கிறார். இன்று, இந்த ஆசிகளெல்லாம், உங்களுக்குள் நிலைக்கும்.
Daily Bible Verse:
சங்கீதம்
91 அதிகாரம்
- 15. அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.
He shall call upon me, and I will answer him: I will be with him in trouble; I will deliver him, and honour him.
Sunday, 20 January 2013
Daily Bible Verse:
நீதிமொழிகள்
1 அதிகாரம்
- 23. என் கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள்; இதோ, என் ஆவியை உங்களுக்கு அருளுவேன்; என் வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன்.
Turn you at my reproof: behold, I will pour out my spirit unto you, I will make known my words unto you.
Saturday, 19 January 2013
SUNDAY MORNING WORSHIP AND BIBLE VERSE:
எபேசியர்
5 அதிகாரம்
- 19. சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி,
Speaking to yourselves in psalms and hymns and spiritual songs, singing and making melody in your heart to the Lord;
20. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து,
Giving thanks always for all things unto God and the Father in the name of our Lord Jesus Christ;
21. தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்.
Submitting yourselves one to another in the fear of God.
MEAD MEMORIAL CHURCH: SUNDAY(TODAY) MORNING WORSHIP 8.30 TO 10.30
MEAD MEMORIAL CHURCH: SUNDAY(TODAY) MORNING WORSHIP 8.30 TO 10.30 Every People regularly attend the worship.
Daily Bible Verse:
ஏசாயா
60 அதிகாரம்
- 2. இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.
- For, behold, the darkness shall cover the earth, and gross darkness the people: but the LORD shall arise upon thee, and his glory shall be seen upon thee.
Friday, 18 January 2013
Daily Bible Verse:
மாற்கு
11 அதிகாரம்
- 15. அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்தில் விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் துரத்திவிட்டு, காசுக்காரருடைய பலகைகளையும், புறா விற்கிறவர்களுடைய ஆசனங்களையும் கவிழ்த்து,
And they come to Jerusalem: and Jesus went into the temple, and began to cast out them that sold and bought in the temple, and overthrew the tables of the moneychangers, and the seats of them that sold doves;
16. ஒருவனும் தேவாலயத்தின் வழியாக யாதொரு பண்டத்தையும் கொண்டுபோகவிடாமல்:
And would not suffer that any man should carry any vessel through the temple.
17. என்னுடைய வீடு எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கவில்லையா? நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்று அவர்களுக்குச் சொல்லி உபதேசித்தார்.
And he taught, saying unto them, Is it not written, My house shall be called of all nations the house of prayer? but ye have made it a den of thieves.
18. அதை வேதபாரகரும் பிரதான ஆசாரியரும் கேட்டு, அவரைக் கொலை செய்ய வகைதேடினார்கள்; ஆகிலும் ஜனங்களெல்லாரும் அவருடைய உபதேசத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டபடியினாலே அவருக்குப் பயந்திருந்தார்கள்.
And the scribes and chief priests heard it, and sought how they might destroy him: for they feared him, because all the people was astonished at his doctrine.
19. சாயங்காலமானபோது, அவர் நகரத்திலிருந்து புறப்பட்டுப்போனார்.
And when even was come, he went out of the city.
இந்த இணையதளம் ஆண்டவருடையது.ஆண்டவரை பற்றி அறியாதவர்களுக்கு அறிவிக்கவும் ஆண்டவருடைய வீடான ஆலயத்திற்கும் பயன்படுகிறது இதனை யாரும் ஏழனபடுத்தவோ யாரையும் சித்தரிக்கவோ தவறான செயல்கள் செய்ய முயன்றாலோ ஆண்டவருடைய கோபத்திற்கு ஆளாகுவீர்கள்.
இந்த இணையதளம் ஆண்டவருடையது.ஆண்டவரை பற்றி அறியாதவர்களுக்கு அறிவிக்கவும் ஆண்டவருடைய வீடான ஆலயத்திற்கும் பயன்படுகிறது இதனை யாரும் ஏழனபடுத்தவோ யாரையும் சித்தரிக்கவோ தவறான செயல்கள் செய்ய முயன்றாலோ ஆண்டவருடைய கோபத்திற்கு ஆளாகுவீர்கள்.
Subscribe to:
Posts (Atom)