Thursday, 28 March 2013

ஆராதனையின் போது.....

ஆராதனையின் போது.....

நற்கருணை ஆராதனை ஆரம்பமாகிவிட்டது அதன் நிழற்படங்கள்.....

மீட் நினைவு ஆயர் மண்டல சபை இன் ஈஸ்டர் நிகழ்வுகளின் நிழற்படங்கள் இன்று முதல் இணையதளத்தில் மக்கள் உடனுக்குடன் பார்க்கலாம்.காணதவறாதீர்கள்.இன்று இரவு மணி 7 முதல் 8.30 வரைக்கும் நடக்கவிருக்கும் நற்கருணை ஆராதனை நிழற்ப்படங்களை காணதவறாதீர்கள்.

Wednesday, 27 March 2013

http://www.meadmemorialchurchmondaikkadu.in/program.html

http://www.meadmemorialchurchmondaikkadu.in/program.html

பெரிய வியாழன் வசனம்:

பெரிய வியாழன் இயேசு தாம் துன்பங்களை அனுபவித்து இறப்பதற்கு முந்திய நாள் தம் சீடர்களோடு இரவு உணவு  அருந்திய நிகழ்ச்சியை நினைவு கூறுகிறது.இந்நிகழ்ச்சி மத்தேயு,மாற்கு,லூக்கா,யோவான்,ஆகிய நான்கு நற்செய்தி நூல்களிலும் விவரிக்கப்பட்டுள்ளது.

Tuesday, 26 March 2013

Daily Bible Verse:

மத்தேயு
9 அதிகாரம்

    22. இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன் கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்நேரம்முதல் அந்த ஸ்திரீ சொஸ்தமானாள்.
    But Jesus turned him about, and when he saw her, he said, Daughter, be of good comfort; thy faith hath made thee whole. And the woman was made whole from that hour.