Friday, 3 April 2015

என்னை நேசிக்கின்றாயா | Ennai Nesikkintraya

என்னை நேசிக்கின்றாயா | Ennai Nesikkintraya


என்னை நேசிக்கின்றாயா - 2கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும்
நேசியாமல் இருப்பாயா
வானம் பூமி படைத்திருந்தும்
வாடினேன் உன்னை இழந்ததினால் - 2தேடி மீட்டிட பிதா அனுப்பினதால்
ஓடி வந்தேன் மானிடனாய்
பாவம் பாரா பரிசுத்தர் நான்
பாவி உன்னை அழைக்கின்றேன் வா - 2உன் பாவம் யாவும் சுமப்பேன் நான்
பாதம் தன்னில் இளைப்பாற வா
பாவத்தின் அகோரத்தை பார் பாதகத்தின் முடிவினைப் பார்
பரிகாரச் சின்னமாய் சிலுவையிலே
பலியானேன் பாவி உனக்காய்

உம்மை நேசிக்கின்றேன் நான் - 2கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும்
நேசியாமல் இருப்பேனோ

No comments:

Post a Comment