எபேசியர்
2 அதிகாரம்
Ephesians:02.10
- 10. ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.
For we are his workmanship, created in Christ Jesus unto good works, which God hath before ordained that we should walk in them.
No comments:
Post a Comment