சங்கீதம்
85 அதிகாரம்
PSALMS:85.08
- 8. கர்த்தராகிய தேவன் விளம்புவதைக் கேட்பேன்; அவர் தம்முடைய ஜனங்களுக்கும் தம்முடைய பரிசுத்தவான்களுக்கும் சமாதானம் கூறுவார்; அவர்களோ மதிகேட்டுக்குத் திரும்பாதிருப்பார்களாக.
I will hear what God the LORD will speak: for he will speak peace unto his people, and to his saints: but let them not turn again to folly.
No comments:
Post a Comment