Friday, 21 February 2014

Daily bible verse:

பிலிப்பியர்
4 அதிகாரம்

Philippians:4.06

    6. நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
    Be careful for nothing; but in every thing by prayer and supplication with thanksgiving let your requests be made known unto God.

Thursday, 20 February 2014

Daily bible verse:

சங்கீதம்
85 அதிகாரம்

PSALMS:85.08

    8. கர்த்தராகிய தேவன் விளம்புவதைக் கேட்பேன்; அவர் தம்முடைய ஜனங்களுக்கும் தம்முடைய பரிசுத்தவான்களுக்கும் சமாதானம் கூறுவார்; அவர்களோ மதிகேட்டுக்குத் திரும்பாதிருப்பார்களாக.
    I will hear what God the LORD will speak: for he will speak peace unto his people, and to his saints: but let them not turn again to folly.

Wednesday, 19 February 2014

Daily bible verse:

எரேமியா
31 அதிகாரம்

3. பூர்வகாலமுதல் கர்த்தர் எங்களுக்குத் தரிசனையானார் என்பாய்; ஆம் அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்.

JEREMIAH:31.03

The LORD hath appeared of old unto me, saying, Yea, I have loved thee with an everlasting love: therefore with lovingkindness have I drawn thee.

Tuesday, 18 February 2014

Daily bible verse:

I நாளாகமம்
17 அதிகாரம்

1Chronicles:17.08

    8. நீ போன இடமெல்லாம் உன்னோடே இருந்து, உன் சத்துருக்களையெல்லாம் உனக்கு முன்பாக நிர்மூலமாக்கி, பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்திற்கு ஒத்த நாமத்தை உனக்கு உண்டாக்கினேன்.
    And I have been with thee whithersoever thou hast walked, and have cut off all thine enemies from before thee, and have made thee a name like the name of the great men that are in the earth.

Saturday, 15 February 2014

Daily bible verse:

சங்கீதம்
142 அதிகாரம்

Psalms:142.1,2,3,4,5,6,7,

    1. கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்; கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கெஞ்சுகிறேன்.
    Maschil of David; A Prayer when he was in the cave. I cried unto the LORD with my voice; with my voice unto the LORD did I make my supplication.

    2. அவருக்கு முன்பாக என் சஞ்சலத்தை ஊற்றுகிறேன்; அவருக்கு முன்பாக என் நெருக்கத்தை அறிக்கையிடுகிறேன்.
    I poured out my complaint before him; I showed before him my trouble.

    3. என் ஆவி என்னில் தியங்கும்போது, நீர் என் பாதையை அறிந்திருக்கிறீர்; நான் நடக்கிற வழியில் மறைவாக எனக்குக் கண்ணி வைத்தார்கள்.
    When my spirit was overwhelmed within me, then thou knewest my path. In the way wherein I walked have they privily laid a snare for me.

    4. வலதுபுறமாய்க் கண்ணோக்கிப்பாரும், என்னை அறிவார் ஒருவரும் இல்லை; எனக்கு அடைக்கலம் இல்லாமற்போயிற்று; என் ஆத்துமாவை விசாரிப்பார் ஒருவரும் இல்லை.
    I looked on my right hand, and beheld, but there was no man that would know me: refuge failed me; no man cared for my soul.

    5. கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீரே என் அடைக்கலமும், ஜீவனுள்ளோர் தேசத்திலே என் பங்குமாயிருக்கிறீர் என்றேன்.
    I cried unto thee, O LORD: I said, Thou art my refuge and my portion in the land of the living.

    6. என் கூக்குரலுக்குச் செவிகொடும், நான் மிகவும் தாழ்த்தப்பட்டேன்; என்னைப் பின்தொடருகிறவர்களுக்கு என்னைத் தப்புவியும், அவர்கள் என்னிலும் பலவான்களாயிருக்கிறார்கள்.
    Attend unto my cry; for I am brought very low: deliver me from my persecutors; for they are stronger than I.

    7. உமது நாமத்தை நான் துதிக்கும்படி, என் ஆத்துமாவைக் காவலுக்கு நீங்கலாக்கிவிடும்; எனக்கு நீர் தயவுசெய்யும்போது நீதிமான்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளுவார்கள்.
    Bring my soul out of prison, that I may praise thy name: the righteous shall compass me about; for thou shalt deal bountifully with me.

Daily bible verse:

ஏசாயா
46 அதிகாரம்

Isaiah:46.1

    11. உராய்ஞ்சுகிற ஒரு பட்சியைக் கிழக்கிலிருந்தும், என் ஆலோசனையை நிறைவேற்றும் மனுஷனை தூரதேசத்திலிருந்தும் வரவழைக்கிறவராயிருக்கிறேன்; அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன்; அதைத் திட்டம்பண்ணினேன். அதைச் செய்து முடிப்பேன்.
    Calling a ravenous bird from the east, the man that executeth my counsel from a far country: yea, I have spoken it, I will also bring it to pass; I have purposed it, I will also do it.

Friday, 7 February 2014

இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர். வெளி 4:8

இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர். வெளி 4:8

Daily bible verse:

எரேமியா
15 அதிகாரம்

Jeremiah:15.21

    21. நான் உன்னைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவித்து, உன்னைப் பலவந்தரின் கைக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன் என்கிறார்.
    And I will deliver thee out of the hand of the wicked, and I will redeem thee out of the hand of the terrible.

Endeavor Rally Anniversary: மீட் நினைவு ஆயர் மண்டல சபையில் நடைபெற்ற பக்தி முயற்சி றாலி ஆண்டுவிழா:


                            சேகர மற்றும் சேகர கிளை சபைகளின் போதகர்கள் :





                                பக்தி முயற்சி மாணவர்கள் றாலி செல்லும் போது:







                                           
                                            மாலை ஆராதனையின் போது:





                 
                         சபை குழு சார்பாக  வரவேற்ப்பு:கொடுப்பவர்:Mr.Sam Prayer


                                                           
                                                           
                                                                சிறப்பு பாடல்
   


சிறப்பு செய்தி மற்றும் பக்தி முயற்சி றாலி ஆண்டு விழா நிறைவு: