எசேக்கியேல்
36 அதிகாரம்
27. உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும்பண்ணுவேன்.
And I will put my spirit within you, and cause you to walk in my statutes, and ye shall keep my judgments, and do them.
யாக்கோபு
4 அதிகாரம்
James:4.6
6. அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.
But he giveth more grace. Wherefore he saith, God resisteth the proud, but giveth grace unto the humble
I கொரிந்தியர்
3 அதிகாரம்
ICorinthians : 3.17
17. ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்.
If any man defile the temple of God, him shall God destroy; for the temple of God is holy, which temple ye are.
மத்தேயு
14 அதிகாரம்
Matthew:14.27
27. உடனே இயேசு அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்றார்.
But straightway Jesus spake unto them, saying, Be of good cheer; it is I; be not afraid.
மீகா
7 அதிகாரம்
Micah:7.8
8. என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால் கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார்.
Rejoice not against me, O mine enemy: when I fall, I shall arise; when I sit in darkness, the LORD shall be a light unto me.