Wednesday, 24 July 2013

Daily Bible Verse:

சகரியா 9:12.
நம்பிக்கையுடைய சிறைகளே, அரணுக்குத் திரும்புங்கள்; இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன்.

Zechariah 9:12
Turn you to the strong hold, ye prisoners of hope: even today do I declare that I will render double unto thee;

Friday, 19 July 2013

Daily Bible Verse:

சங்கீதம் 23:1.
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்.

Psalms 23:1
The LORD is my shepherd; I shall not want.

Thursday, 18 July 2013

Daily Bible Verse:

சகரியா 2:10
சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Zechariah 2:10
Sing and rejoice, O daughter of Zion: for, lo, I come, and I will dwell in the midst of thee, saith the LORD.

Wednesday, 17 July 2013

Daily Bible Verse:

சங்கீதம் 99:3.
மகத்துவமும் பயங்கரமுமான உமது நாமத்தை அவர்கள் துதிப்பார்களாக; அது பரிசுத்தமுள்ளது.

Psalms 99:3
Let them praise thy great and terrible name; for it is holy.

Tuesday, 16 July 2013

Daily Bible Verse:

ஏசாயா 58:9.
அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார். நுகத்தடியையும் விரல் நீட்டுதலையும், நிபச்சொல்லையும், நீ உன் நடுவிலிருந்து அகற்றி,

Isaiah 58:9
Then shalt thou call, and the LORD shall answer; thou shalt cry, and he shall say, Here I am. If thou take away from the midst of thee the yoke, the putting forth of the finger, and speaking vanity;

Monday, 15 July 2013

Daily Bible Verse:

I பேதுரு 5:6.
ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.

I Peter 5:6
Humble yourselves therefore under the mighty hand of God, that he may exalt you in due time:

Friday, 12 July 2013

Daily Bible Verse:

எபேசியர் 2:8
கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;

Ephesians 2:8
For by grace are ye saved through faith; and that not of yourselves: it is the gift of God: