Friday, 29 August 2014

Daily Bible Verse:

சங்கீதம்
18 அதிகாரம்

Psalms:18.28

    28. தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார்.
    For thou wilt light my candle: the LORD my God will enlighten my darkness.

Thursday, 28 August 2014

Daily Bible Verse:

மத்தேயு
7 அதிகாரம்

Matthew:07.08

    8. ஏனென்றால், கேட்கிற எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.
    For every one that asketh receiveth; and he that seeketh findeth; and to him that knocketh it shall be opened.

Wednesday, 27 August 2014

Daily Bible Verse:

சங்கீதம்
4 அதிகாரம்

Psalms:04.05

    5. நீதியின் பலிகளைச் செலுத்தி, கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருங்கள்.
    Offer the sacrifices of righteousness, and put your trust in the LORD.

Tuesday, 26 August 2014

Daily Bible Verse:

ஏசாயா
44 அதிகாரம்

Isaiah:44.06

    6. நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்.
    Thus saith the LORD the King of Israel, and his redeemer the LORD of hosts; I am the first, and I am the last; and beside me there is no God.

Daily Bible Verse:

வெளி
3 அதிகாரம்

Revelation:03.10

    10. என் பொறுமையைக்குறித்துச்சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைக்காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்.
    Because thou hast kept the word of my patience, I also will keep thee from the hour of temptation, which shall come upon all the world, to try them that dwell upon the earth.

Wednesday, 20 August 2014

Daily Bible Verse:

சங்கீதம்
9 அதிகாரம்

Psalms:09.12

    12. இரத்தப்பழிகளைக்குறித்து அவர் விசாரணை செய்யும்போது, அவைகளை நினைக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுடைய கூப்பிடுதலை மறவார்.
    When he maketh inquisition for blood, he remembereth them: he forgetteth not the cry of the humble.

Tuesday, 19 August 2014

Daily Bible Verse:

யோபு
36 அதிகாரம்

Job:36.05

    5. இதோ, தேவன் மகத்துவமுள்ளவர், அவர் ஒருவரையும் புறக்கணியார்; மன உருக்கத்திலும் அவர் மகத்துவமுள்ளவர்.
    Behold, God is mighty, and despiseth not any: he is mighty in strength and wisdom.

Monday, 18 August 2014

Daily Bible Verse:

I யோவான்
4 அதிகாரம்

I John:04.19

    19. அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்.
    We love him, because he first loved us.

Sunday, 17 August 2014

Daily Bible Verse:

ஏசாயா
41 அதிகாரம்

Isaiah:41.10

    10. நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.
    Fear thou not; for I am with thee: be not dismayed; for I am thy God: I will strengthen thee; yea, I will help thee; yea, I will uphold thee with the right hand of my righteousness.

Saturday, 16 August 2014

Daily Bible Verse:

சங்கீதம்
124 அதிகாரம்

Psalms : 124.08

    8. நம்முடைய சகாயம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் உள்ளது.
    Our help is in the name of the LORD, who made heaven and earth.

Wednesday, 13 August 2014

Daily Bible Verse:

ஏசாயா
10 அதிகாரம்

Isaiah:10.27

    27. அந்நாளில் உன் தோளினின்று அவன் சுமையும், உன் கழுத்தினின்று அவன் துக்கமும் நீக்கப்படும்; அபிஷேகத்தின் நுகம் முறிந்துபோம்.
    And it shall come to pass in that day, that his burden shall be taken away from off thy shoulder, and his yoke from off thy neck, and the yoke shall be destroyed because of the anointing.

Tuesday, 12 August 2014

Daily Bible Verse:

ஏசாயா
54 அதிகாரம்

Isaiah:54.17

    17. உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும் என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்லுகிறார்.
    No weapon that is formed against thee shall prosper; and every tongue that shall rise against thee in judgment thou shalt condemn. This is the heritage of the servants of the LORD, and their righteousness is of me, saith the LORD.

Monday, 11 August 2014

Daily Bible Verse......

ரோமர்
6 அதிகாரம்

Romans:06.14

    14. நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.
    For sin shall not have dominion over you: for ye are not under the law, but under grace.

Sunday, 10 August 2014

Daily Bible Verse.......

எசேக்கியேல்
36 அதிகாரம்

    27. உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும்பண்ணுவேன்.
    And I will put my spirit within you, and cause you to walk in my statutes, and ye shall keep my judgments, and do them.

Thursday, 7 August 2014

Daily Bible Verse....

யாக்கோபு
4 அதிகாரம்

James:4.6

    6. அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.
    But he giveth more grace. Wherefore he saith, God resisteth the proud, but giveth grace unto the humble

Wednesday, 6 August 2014

Bible Verse....

I கொரிந்தியர்
3 அதிகாரம்

ICorinthians : 3.17

    17. ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்.
    If any man defile the temple of God, him shall God destroy; for the temple of God is holy, which temple ye are.

Mead Memorial Church Mondaikadu


Daily Bible Verse....

மத்தேயு
14 அதிகாரம்

Matthew:14.27

    27. உடனே இயேசு அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்றார்.
    But straightway Jesus spake unto them, saying, Be of good cheer; it is I; be not afraid.

Tuesday, 5 August 2014

Jesus




Daily Bible Verse

மீகா
7 அதிகாரம்

Micah:7.8

    8. என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால் கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார்.
    Rejoice not against me, O mine enemy: when I fall, I shall arise; when I sit in darkness, the LORD shall be a light unto me.