Saturday, 19 April 2014

Jesus and Bible Verse:


எரேமியா
32 அதிகாரம்

Jeremiah:32.27

27. இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக் கூடாத அதிசயமானகாரியம் ஒன்றுண்டோ?
Behold, I am the LORD, the God of all flesh: is there any thing too hard for me?

Sunday, 6 April 2014

Daily bible verse:

யாக்கோபு
4 அதிகாரம்

6. அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.

James: 4.06

But he giveth more grace. Wherefore he saith, God resisteth the proud, but giveth grace unto the humble.

Saturday, 5 April 2014

Daily Tamil verse:

மல்கியா
3 அதிகாரம்

Malachi:3.6

    6. நான் கர்த்தர் நான் மாறாதவர்; ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை.
    For I am the LORD, I change not; therefore ye sons of Jacob are not consumed.