Wednesday, 29 January 2014

Daily bible verse:

சங்கீதம்
136 அதிகாரம்

Psalms:136

    3. கர்த்தாதி கர்த்தரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
    O give thanks to the Lord of lords: for his mercy endureth for ever.

    4. ஒருவராய்ப் பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
    To him who alone doeth great wonders: for his mercy endureth for ever.

    5. வானங்களை ஞானமாய் உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
    To him that by wisdom made the heavens: for his mercy endureth for ever.

    6. தண்ணீர்களுக்கு மேலே பூமியைப் பரப்பினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
    To him that stretched out the earth above the waters: for his mercy endureth for ever.

Monday, 27 January 2014

Daily bible verse:

மத்தேயு
6 அதிகாரம்

    21. உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.
    For where your treasure is, there will your heart be also.

    22. கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்.
    The light of the body is the eye: if therefore thine eye be single, thy whole body shall be full of light.

    23. உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்; இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால், அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்!
    But if thine eye be evil, thy whole body shall be full of darkness. If therefore the light that is in thee be darkness, how great is that darkness!

185- ஆம் சபையின் ஆண்டு விழா:





கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு சபையாரின் மாறுவேடப்போட்டி மற்றும் கலைநிகழ்ச்சிகள்:






கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு சபையாரின் மாறுவேடப்போட்டி மற்றும் கலைநிகழ்ச்சிகள்:



                             




கிறிஸ்து பிறப்பு நாளின் ஆலயத்தின் சிறப்பு ஆராதனை மற்றும் சபையாரின் சிறப்பு நிகழ்சிகளின் நிழற்ப்படங்கள்:




கிறிஸ்து பிறப்பு ஆராதனை போதகரின் துவக்க ஜெபம்: 



                              கிறிஸ்து பிறப்பு ஆராதனையின் போது சபை மக்கள்:



                                கிறிஸ்து பிறப்பு ஆராதனையின் பாடகர் குழு:
                                 

கிறிஸ்து பிறப்பு ஆராதனையின் போது சபைமக்களுக்கு இனிப்பு வழங்குதல்:




(24/12/2013) கிறிஸ்து பிறப்பு சிறப்பு பாடகர் தொழுகை:


(24/12/2013) கிறிஸ்து பிறப்பு சிறப்பு பாடகர் தொழுகை:


(24/12/2013) கிறிஸ்து பிறப்பு சிறப்பு பாடகர் தொழுகையின் போது போதகரின் ஜெபம்:


(24/12/2013) கிறிஸ்து பிறப்பு சிறப்பு பாடகர் தொழுகையின் போது நற்செய்தி வாசிப்பு:




(24/12/2013) கிறிஸ்து பிறப்பு சிறப்பு பாடகர் தொழுகையின் போது சபை மக்கள்:







Saturday, 25 January 2014

Daily Bible Verse:

யோவேல் 2:27.
நான் இஸ்ரவேலின் நடுவில் இருக்கிறவரென்றும், நானே உங்கள் தேவனாகிய கர்த்தர், வேறொருவர் இல்லையென்றும் அறிந்துகொள்வீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.

Joel 2:27.
And ye shall know that I am in the midst of Israel, and that I am the LORD your God, and none else: and my people shall never be ashamed.

Friday, 24 January 2014

Daily Bible Verse:

சங்கீதம் 103:12.
மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்.

Psalms 103:12
As far as the east is from the west, so far hath he removed our transgressions from us.

Thursday, 23 January 2014

Daily Bible Verse:

ஏசாயா 54:17.
உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும் என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்லுகிறார்.

Isaiah 54:17.
No weapon that is formed against thee shall prosper; and every tongue that shall rise against thee in judgment thou shalt condemn. This is the heritage of the servants of the LORD, and their righteousness is of me, saith the LORD. 

Tuesday, 21 January 2014

Daily Bible Verse:

எபிரெயர் 12:29.
நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே.

Herbrews 12:29.
For our God is a consuming fire.

Monday, 20 January 2014

Daily Bible Verse:

பிலிப்பியர் 1:6.
நான் உங்களை நினைக்கிறபொழுது என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.

Philippians 1:6.
Being confident of this very thing, that he which hath begun a good work in you will perform it until the day of Jesus Christ:

Sunday, 19 January 2014

Daily Bible Verse:

சங்கீதம் 85:12.
கர்த்தர் நன்மையானதைத் தருவார்; நம்முடைய தேசமும் தன் பலனைக் கொடுக்கும்.

Psalms 85:12.
Yea, the LORD shall give that which is good; and our land shall yield her increase.

Saturday, 18 January 2014

Daily Bible Verse:

I நாளாகமம் 16:11.
கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்.

I Chronicles 16:11
Seek the LORD and his strength, seek his face continually.

Thursday, 16 January 2014

Daily Bible Verse:

சங்கீதம் 119:105.
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.

Psalms 119:105.
NUN. Thy word is a lamp unto my feet, and a light unto my path.

Wednesday, 15 January 2014

Daily Bible Verse:

சங்கீதம் 121:3.
உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார்.

Psalms 121:3.
He will not suffer thy foot to be moved: he that keepeth thee will not slumber.

Tuesday, 14 January 2014

Daily Bible Verse:

ஏசாயா 49:1.
தீவுகளே, எனக்குச் செவிகொடுங்கள்; தூரத்திலிருக்கிற ஜனங்களே, கவனியுங்கள்; தாயின் கர்ப்பத்திலிருந்ததுமுதல் கர்த்தர் என்னை அழைத்து, நான் என் தாயின் வயிற்றில் இருக்கையில் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தினார்.

Isaiah 49:1.
Listen, O isles, unto me; and hearken, ye people, from far; The LORD hath called me from the womb; from the bowels of my mother hath he made mention of my name.

Daily Bible Verse:

சங்கீதம் 55:22.
கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.

Psalms 55:22.
Cast thy burden upon the LORD, and he shall sustain thee: he shall never suffer the righteous to be moved.

Sunday, 12 January 2014

Daily Bible Verse

செப்பனியா 3:17.
உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்; அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார் (மகிழ்வுடன் பாடுவார்).

Zephaniah 3:17
The LORD thy God in the midst of thee is mighty; he will save, he will rejoice over thee with joy; he will rest in his love, he will joy over thee with singing.

2014..Prayer...

2014 ஆம் ஆண்டு உங்களுக்கு தேவ சமாதானத்தையும், ஆசீர்வாதத்தையும் கொண்டுவருவதாக, கர்த்தருடைய ஆசீர்வாதம் நம் சபையிலும் , உங்கள் வீடுகளிலும் நிறைந்திருப்பதாக. ஆமேன்.........

Power Of Prayer.....











Saturday, 11 January 2014

Daily Bible Verse:

சங்கீதம் 19:7.
கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.

Psalms 19:7.
The law of the LORD is perfect, converting the soul: the testimony of the LORD is sure, making wise the simple.

Friday, 10 January 2014

Daily Bible Verse:

ஏசாயா 54:8.
அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார்.

Isaiah 54:8.
In a little wrath I hid my face from thee for a moment; but with everlasting kindness will I have mercy on thee, saith the LORD thy Redeemer.

Thursday, 9 January 2014

Daily Bible Verse:

எபேசியர் 4:30.
அன்றியும், நீங்கள் மீட்கப்படும்நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.

Ephesians 4:30
And grieve not the holy Spirit of God, whereby ye are sealed unto the day of redemption.

Wednesday, 8 January 2014

Daily Bible Verse:

ஆதியாகமம் 12:2..
நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.

Genesis 12:2
And I will make of thee a great nation, and I will bless thee, and make thy name great; and thou shalt be a blessing:

Tuesday, 7 January 2014

Daily Bible Verse:

எரேமியா 33:6.
இதோ, நான் அவர்களுக்குச் சவுக்கியமும் ஆரோக்கியமும் வரப்பண்ணி, அவர்களைக் குணமாக்கி, அவர்களுக்குப் பரிபூரண சமாதானத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன்.

Jermiah 33:6.
Behold, I will bring it health and cure, and I will cure them, and will reveal unto them the abundance of peace and truth.

Monday, 6 January 2014

Daily Bible Verse:

எரேமியா 17:10.
கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கு, இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்.

Jeremiah 17:10.
I the LORD search the heart, I try the reins, even to give every man according to his ways, and according to the fruit of his doings.

Sunday, 5 January 2014

Daily Bible Verse:

புலம்பல் 3:22
நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.

Lamentations 3:22
It is of the LORD'S mercies that we are not consumed, because his compassions fail not.

Saturday, 4 January 2014

Daily Bible Verse:

உபாகமம் 28:8.
கர்த்தர் உன் களஞ்சியங்களிலும், நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார்.

Deuteronomy 28:8.
The LORD shall command the blessing upon thee in thy storehouses, and in all that thou settest thine hand unto; and he shall bless thee in the land which the LORD thy God giveth thee.

Friday, 3 January 2014

Daily Bible Verse:

II கொரிந்தியர் 12:9.
அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்

II corinthians 12:9
And he said unto me, My grace is sufficient for thee: for my strength is made perfect in weakness. Most gladly therefore will I rather glory in my infirmities, that the power of Christ may rest upon me.

Thursday, 2 January 2014

Daily Bible Verse:

II கொரிந்தியர் 5:17.
இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.

II Corinthians 5:17.
Therefore if any man be in Christ, he is a new creature: old things are passed away; behold, all things are become new.

Wednesday, 1 January 2014

Daily Bible Verse:

I பேதுரு 1:16.
நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே.

I Peter 1:16.
Because it is written, Be ye holy; for I am holy.